SB Complimentary

img

காவல்துறை வாகனங்கள் ஆய்வு 104 காவல்துறையினருக்கு வெகுமதி வழங்கி எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது